Tamil Bible Main Page

 

           How to Read Bible | Who Wrote Bible | About Bible | About Tamil Bible | Thanks | Other Bible Links

 
 
aa

வார்த்தைகளால் கூற முடியாத நன்றி


இந்த தமிழ் வேதத்தை Unicode-ல் கொண்டுவர உதவிய அனைவருக்கும் எங்கள் நன்றி. அவர்களால் தான் எங்களால் இதை இலவசமாக தரமுடிந்தது. குறிப்பாக Karen , Anreas Jonsson, And Anitha Vijay.

குறிப்பாக இந்திய வேதாகமச் சங்கத்திற்க்கு எங்கள் நன்றி. தமிழ் வேதாகமத்தின் காப்புரிமை இந்திய வேதாகமச் சங்கத்திற்க்கு உரியது. இந்த சேவையை இந்திய வேதாகமச் சங்கத்தின் சட்டத்திற்க்கு உட்பட்டு நாம் இலவசமாக வழங்குகிறோம். இதை நீங்கள் உங்கள் அனுதின வேததியானத்திற்க்கு பயன்படுத்தலாம். இதை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வது தவிர்க்க படவேண்டும்.

தேவ வார்த்தை அனைவருக்கும் உரியது, அகவே அதை இலவசமாக தருகிறோம்.


இந்த
தமிழ் வேதத்தை மொழி மாற்றம் செய்தவர்கள் பலர்
தமிழ் வேதத்தை புத்தக வடிவத்திற்க்கு கொண்டுவந்தவர்கள் பலர்
தமிழ் வேதத்தை அனைவருக்கும் கிடைக்க முயற்ச்சி செய்தவர்கள பலர்
தமிழ் வேதத்தை படிக்க எழுத்துக்களை உருவாக்கியவர்கள் பலர்
தமிழ் வேதத்தை படிக்க எழுத்தறிவு இயக்கத்தை கொண்டுவந்தவர்கள் பலர்
தமிழ் வேதத்தை மின்-பதிப்பாக மாற்ற உதவியவர்கள் பலர்
தமிழ் வேதத்தை இணைத்தில் கொண்டு வந்தர்கள் பலர்

ஆக , நட்டவர் பலர், நீர்ப்பாய்ச்சியவர்கள் பலர், தேவனே விளையச்செய்தார்
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சிகிறவனலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாமும்.
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள், அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.
-பவுலின் கூற்று 1 கொரிந்தியர் 3 - 6,7,8 லிருந்து

புரிந்தவர்கள் சிந்திக்கவும்-
 

நிறைகளை குறித்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்
குறைகளை குறித்து எங்களுக்கு மின்-அஞ்சல் அனுப்புங்கள் -  sagarmd@yahoo.com

 


 

     
 

  Home | Books | Software |Articles | Poems | Guest Book |Links


Tamil Christian- Tamil Bible   Tamil Unicode enabled web site
Best viewed with Windows 2000 and Windows XP with 'Latha'  unicode font.
This site is best viewed using IE6.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact sagarmd@yahoo.com