"வல்லமை!" இச்சொல் கிறிஸ்தவ வட்டாரங்களில் பயன்படுத்தப்பட்டால் உடனே நினைவுக்கு வருவது வரங்களும் அற்புதங்களும்தான். ஆனால்- "எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா?" (1 கொரி 12:29,30). கிறிஸ்தவரென்றாலும் கிறிஸ்தவரல்லாதவரென்றாலும் யாவருக்குமே இருப்பது பாடுகள்தான்.



கிறிஸ்துவ பத்திரிக்கைகள்
1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அ...