Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Thursday
Sep 09th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home கட்டுரைகள் உறவுகள் புதுவருட பரிசு...

புதுவருட பரிசு...

E-mail Print PDF
User Rating: / 9
PoorBest 
உன்மையான புதுவருட பரிசு..

உள்ளே......



ஹாய் வினித் எப்பட வந்த?
 இப்பதான்ட இந்தா கிருஸ்மஸ் கிப்ட்
சரிவா பொகலாம்..
எதுக்கு?
உனக்கு கிறிஸ்மஸ் கிப்ட் குடுக்கதான்
எங்கடா ஜெய்?
சொல்றேன் வா
இரண்டுபெரும் tvs starல் இனைந்து சென்றனர்
 

வினித்தும் ஜெய்யும் பாலிய நன்பர்கள்
வினித் எப்பெழதும் சாதுவான இயேசுவை பின்செல்லும் வாலிபன்
ஜெய் கெஞ்சம் குறும்புகள் நிறைந்த பிடிவாதகுனம் உள்ளவன் 

வினித் பலமுறை ஜெய்க்கு இயேசுவின் அன்பை கூறுவான் ஆனால் ஜெய் அவனை ஏளனம் செய்பவனாகவே இருந்தான் ஆனாலும் வினித் சொர்ந்து பொகாமல் ஆவனுக்கு இயேசுவின் அன்பை பகிர்ந்து வந்தான். பல முறை ஜெய் செய்யும் தவறுகள் பிரச்சனைகளை வினித் ஏற்றுகெள்வான் இதை ஜெய் கன்டு கெள்வதில்லை மாறாக இளிச்சவாயன் என்று திட்டுவான் வினித் ஜெய்காக இயேசுவிடம் அழாத  நாட்கள் இல்லை எப்படியாவது ஜெய் இயேசுவை ஏற்றுகெள்ளவேன்டும் இதுவே வினித்தின் நோக்கம்

இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இருவரும்வெளியே கிளம்பிசெல்கின்றனர்

எங்க ஜெய் செல்லு ஓவர் சஸ்பன்ஸ் கூடுக்காதடா
கெஞ்சம் பொறுடா ஆங்காதனே பேறோம்

பைகை ஒரு ஒயின்ஷாப்பின் முன் நிறுத்தினான் ஜெய்.
டேய் என்னட இது.... 
வாடா என்று வினித்தின் கைகளை பிடித்து இழத்து சென்றான்  ஜெய்

உள்ளே ஒரு பட்டாளேமே திரன்டிருந்தது
என்னட ஜெய் இவ்வளவு லேட்டு
இவன கூட்டிடு வரதுக்குதான் இவ்வளவு லேட்டு
இவன... ஏன்டா இங்க கூட்டிடு வந்த இவதான் சாமியாராச்சே
சாமியார இன்னைக்கு ஒரு நாள் சந்தேஷபடுத்துனுமுள்ள அதுக்குதான்
ஜெய் நா வெளிய நிக்கிரேன்
உன்ன வெளிய நிக்கவா கூட்டிடு வந்தேன்
வாட சும்மா ஒரு பெக் அவ்வளவு தான்
இல்ல முடியாது நா வெளியில நிற்கிறேன் என்று எழுந்தான் வினித்
ஆனைத்து குடிமக்களும் இனைந்து வினித்தை கேளியும் கிண்டலும் செய்தனர் வினித் அமைதியாக வெளியில் சென்றான்
ஜெய்   புல்பூஸ்டில் பாரை விட்டு வெளியே வந்தான்
வன்டியை எடுத்தான்
ஜெய் பின்னாடி உட்காரு..
முடியாது நா ஸ்...டியா இருக்கேன் நீ பின்னாடி உக்கரு சரி...யி என்று
வன்டியை எடுத்தான் வன்டி 80 கிலேமிட்டர் வெகத்தில் சென்றது ஜெய் வெனாம் மெதுவாபே
டே நீ சும்மா இருடா என்று இன்னும் வெகமாக சென்றான்
திடிர் என்று

டாமால்.....

ஒரு காருடன் வண்டி இடித்து வினித்தும் ஜெய்யும் தூக்கி எறியபட்டனர்
வினித் ஒரு முற்புதரில் விழுந்தான் ஜெய் ஒரு கல்லின் மிது விழுந்ததால் அடிபலமாகவே விழுந்தது இரத்தம் தலையில்லிருந்து பிரிட்டது இருவரும் மருத்துவமனை கென்டுசெல்லபட்டனர்

வினித் சிறியகாயமாததால் மயக்கத்திலிருந்து விழுத்தான் அருகில் நின்ற தன் அப்பாவிடம் ஜெய் எப்படி இருக்கான்? என்றான் அவனுக்கு தலையில் பலமாக அடிபட்டதால் இரத்தம் அதிகமாக வெளிய போயிடுச்சு இரத்தம் வேண்டி அவுங்க அப்பா இரத்த வங்கி பெயிருக்காரு
ஆனா அங்கேயும் கிடைக்கலைனு கேள்விபட்டேன்..ம்ம். என்னசெய்ய போறாங்களோ?

அவனுக்கு என்ன இரத்த குருப் அப்பா?
 ஏ+ சென்னாங்க
 எனக்கும் அந்த கூருப் இரத்ததானே
அப்பா அதுக்கென்ன
நா அவனுக்கு இரத்தம் குடுக்கவா?
என்டா சொல்ற நீ? இந்த நிலைமையில நீ அவனுக்கு இரத்தம் கொடுக்கனுமா?
ஆமாப்பா எனக்கு அவ்வளவா ஒன்னுமில்ல அதனாலதான்
வேனா சென்னாகேளு தம்பி
இல்லப்பா இயேசு என்ன சென்னாரு கஷ்டபடுகிறவர்களுக்கு உதவனும் தானே சென்னாரு.
அதுக்காக இந்த நிலைமையிலையா வெனா தம்பி
இல்லப்பா இருப்பதிலிருந்து  கொடுப்பதை விட இல்லாத நிலைமையில் கொடுப்பதுதான் சிறந்தது
நீ சென்னா கேக்கமாட்டியே........... சரி டாக்டரபார்த்துடு வரேன்
டாக்டர் வினித்திடம்
என்னதம்பி எப்படி இருக்க ?
ஓகே சார்
ஒ ...பிரன்டுக்கு இரத்தம் கூடுக்கிறோன் சென்னியா?
ஆமா டாக்டர்
இந்த நிலைமையில நீ கொடுக்கிறதுக்கு உன்னை உன்மையில பாராட்டனும் ஏனா இந்த இரத்தம் உடனே உன் பிரன்டுக்கு குடுத்தாவனும். இல்லனா உன் பிரன்டு ஊயிருக்கு ஆபத்து அதனாலதான் நானும் இதுக்கு ஒத்துகிட்டேன் நேர்ஸ் உடனே ரேடி பன்னுங்க
 ஓகே டாக்டர்?

இரன்டு நாட்கள் கழுத்து வினித் ஜெய்யை பார்க்க வந்தான்
வினித் உன்னைத்தான் பார்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன் நீயே வந்திட்ட
எதுக்கு ஜெய்
உன்னாலதான் இன்னைக்கு நான் உயிர் வாழ்த்துகிட்டிருக்கேன்
டே ஏன்டா இப்படி பேசுற
இல்லடா வினித் உன்மையிலேயே ஆனா நான் உன்ன இளிச்ச வாயன் அப்படினுதான் எம்மனசுல நினைச்சு இருந்தேன். ஆனா நீ இன்னைக்கு உன் இரத்தத்தை குடுத்து காப்பதுன
உன்ன வலுகட்டாயமா பாருக்கு கூட்டிட்டு பேயி உன்ன பசங்க கேவலமா திட்டும்பேழுது நானும் சேர்ந்து திட்டினே ஆனா அவங்களுக்கில்லாத ஆக்கறை உனக்கு இருந்தத நா புரிஞ்சுகலடா என்ன மன்னிச்சிடு
இதுக்கு காரனம் யாரு தேரியுமா ஜெய்
யாரு வின்த் ?

சாத்தாதான்
சாத்தானா !!
நீ நல்ல நிலைமையில இருக்கும் போழுது உன்ன அவன் எப்படியாது கொடுக்க நினைத்து உன்ன அழுக்க நினைத்தான் ஆனா என் மூலமா இயேசு உன்ன இன்னைக்கு காப்பாதிட்டாரு எங்கிட்ட மன்னிப்பு கேட்கிறத விட இயேசுவிடம் மன்னிப்பு கேளு கண்டிப்பா உன்னை நல்லவனா மாத்த ஆவராலதான் முடியும் இந்த உலக இன்பம் இன்னைக்கு இருக்கும் நாளைக்கு
அழுஞ்சு பேயிடும் ஆனா அழியாத இன்பத்த இயேசுவால மட்டுதான் கேடுக்க முடியும் ஜெய்
ஆதுக்கு நா என்ன சேய்யனும் வினித் ?
சிம்பிள் ..யா
நா செல்ற ஜெபத்த செல்லு என்கூட சர்ச்சுக்கு வா மத்ததேல்லாம் இயேசு வழிநடத்துவாரு ஓகே
ஓகே டா வினித் ஆப்படியே செய்கிறேன்.
இந்த பரிசுதான் நா உனக்கு கொடுக்கிற புதுவருட பரிசு
பின்னர் இருவரும் இனைந்து இயேசுவுக்காக வாழ்ந்தனர்

நீங்க ஏப்படி?

இந்த இயேசு வாகிய உன்மை பரிச
நீங்க பெட்ரு கொண்டு மத்தவங்களுக்கு கெடுக்க தயாரா ??????

மேலும்..
Contributed by manojoalex


 

Add comment


Security code
Refresh

 மார்ஸ்மேடை
" Rosh HaShanah " greetings..! 09-09-2010 12:33:57 chillsam
கிறிஸ்தவ மேற்கோள்கள் - Quotes 09-09-2010 05:59:18 arputham
Re:தேவ ஊழியர்களை கூறுவதை தவிர்க்கவும்! 08-09-2010 23:46:12 SundarP
Re:கல்லால் அடிக்கும் தண்டனை: வாடிகன் எதிர்ப்பு 08-09-2010 22:46:28 josephsneha
Re:"மறக்க முடியாத மாமனிதர்கள்" 08-09-2010 21:51:04 SundarP
பாகிஸ்தானில் நாத்திகர்களாக மாறும் இஸ்லாமியர்கள் 07-09-2010 15:28:17 robin
திருவிடைச்சேரி இஸ்லாமியர்களிடையே மோதல் 07-09-2010 14:45:08 robin
Re:Re:இயேசு உயிரோடிருக்கிறார்! 07-09-2010 04:12:07 sarav
பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி? 06-09-2010 18:08:44 rajkumar_s
Re:கிறிஸ்தவ வாழ்வின் தன்மை 06-09-2010 17:08:22 colvin
Re: வளை கோல் வளைத்துப் பிடிக்க, தடி அடித்துப் பிடிக்க‌...! 06-09-2010 16:14:23 colvin
Re:Stephen Hawking's Confusion 06-09-2010 15:59:30 rajkumar_s
வாலிபர் மூவர் கீதம் 06-09-2010 15:20:50 josephsneha
Re:அர்த்தமுள்ள இந்துமதம் கொடுத்த கண்ணதாசன் மகள் விசாலி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் 06-09-2010 14:54:46 josephsneha
தேவனுடைய பிள்ளைகள் என்பார் யார்? 04-09-2010 06:22:09 chillsam

Who's Online

We have 438 guests and 1 member online
  • chillsam