Tamil Christian Songs

Tamil MP3 Songs Download, Music, Audio and Video

Sunday
Apr 26th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home கிறிஸ்துவ பத்திரிக்கைகள் வாணமுது பயப்படாதே! மகிழ்ந்து களிகூரு

பயப்படாதே! மகிழ்ந்து களிகூரு

E-mail Print PDF
User Rating: / 49
PoorBest 
Article Index
பயப்படாதே! மகிழ்ந்து களிகூரு
வனாந்திரம் செழிப்பாக மாறும்
ஆவியை ஊற்றுவேன்
ஜெபம்
All Pages
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21)

இந்தப் பத்திரிக்கையை வாசிக்கிற நீங்கள் யாராகயிருந்தாலும், உங்களுக்காக நான் ஜெபித்திருக்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பமும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட நானும், இயேசு விடுவிக்கிறார் ஜெபக் குழுவினரும் ஜெபித்திருக்கிறோம்.

இப்பத்திரிக்கையை வாசிக்கிற உங்களுக்காக இந்த 2006ம் ஆண்டில், ஆண்டவர் இயேசு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்காக தேவ சமூகத்தில் ஜெபித்துக் காத்திருந்தபோது, தேவாதி தேவனிடத்திலிருந்து இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டேன். இது உங்களுக்கென்று ஆண்டவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தம் என்று விசுவாசித்து ஜெபித்தால், கட்டாயம் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். இந்த வேத வசனங்களை கவனமாக வாசியுங்கள். இதற்குள்தான் ஆண்டவர் உங்களுக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் அடங்கி யிருக்கிறது.

“தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங் களைச் செய்வார்... பயப்படாதேயுங்கள்; வனாந்தரத் திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும். ...உங்கள் தேவனாகிய கர்த்த ருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெ யும் வழிந்தோடும். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசய மாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிற வரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவ தில்லை. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்று வேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். யோவேல் 2:2129.

நான்கு விதமான ஆசீர்வாதங்களைக் கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்குத்தான் என்பதை விசுவாசித்து, இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். 

Comments  

 
0 #11 Steffen 2015-02-03 06:51
What's up to all, the contents present at this web page
are truly remarkable for people experience, well, keep up the
nice work fellows.

Also visit my blog post - google api php: http://Www.Lmgtfy.com/?q=google+plus+app+for+android
Quote
 
 
0 #10 Arputharaj.S 2012-05-30 19:55
Quoting NithyaShoby:
i have lot of prob...i feel about lonely ..,.. i love my Jesus ....


There may be lot of problems with many questions. Bur JESUS is the only answer to all.
Quote
 
 
0 #9 NithyaShoby 2012-05-25 12:25
i have lot of prob...i feel about lonely ..,.. i love my Jesus ....
Quote
 
 
0 #8 VINCENT.mscbed 2012-02-08 10:38
i like this
Quote
 
 
0 #7 VINCENT.mscbed 2012-02-08 10:37
like
Quote
 
 
-2 #6 fredy 2011-05-17 16:15
Quoting mahendiran:
Dear brother in christ,
i have lot of pain in my heart , bcoz lot of eork pressure in my company , i did n,t understand concept , plz pray for me my job and wisdom...

dont worry brother. god will help you. just pray to god. certainly u will be free. i have experinced lot that in my life though i am not deserved to get god's help
Quote
 
 
+1 #5 josephalagarraj 2011-05-01 17:14
brother pls pray for my family and my job. this messege i read . god give blesse you
Quote
 
 
+2 #4 kumar R. 2011-03-12 13:41
dear brother please pray for my family and my business . . . . thank u for this statement . . . . . . .
Quote
 
 
+2 #3 jay755 2011-01-21 06:28
can i get this magazine by post
Quote
 
 
+2 #2 mahendiran 2010-10-16 07:28
Dear brother in christ,
i have lot of pain in my heart , bcoz lot of eork pressure in my company , i did n,t understand concept , plz pray for me my job and wisdom...
Quote
 

Add comment


Security code
Refresh

 மார்ஸ்மேடை
எதைக் குறித்தும் பயப்படாதே 25-04-2015 20:41:02 rawangjohnson
Re: “கர்த்தருடைய ஜெபம்” 24-04-2015 10:38:26 rawangjohnson
1கொரிந்தியர் 7:36: தகப்பன் தன் சொந்த மகளையே விவாகம் செய்யச் சொல்கிறதா பைபிள்? 22-04-2015 18:53:24 rawangjohnson
கிறிஸ்துவை கடைசி வரை மறுதலிக்க மறுத்த மாவீரர்கள் மண்ணின் விதையாய் எழுந்தனர் 22-04-2015 17:56:32 rawangjohnson
யூதாஸ் மரித்தது எப்படி? 22-04-2015 05:18:15 rawangjohnson
முஸ்லீம்கள் கவனத்திற்கு 21-04-2015 13:38:24 Ahamed
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் 20-04-2015 17:28:52 rawangjohnson
Re:முஸ்லீம்களுடன் விவாதித்ததின் விளைவுகள் - சாதனைகளா வேதனைகளா 18-04-2015 13:13:00 mycoimbatore
இருளிலும் வெளிச்சம் 17-04-2015 19:13:20 rawangjohnson
திரித்துவ தேவன் பாகம் - 2 16-04-2015 14:59:50 rawangjohnson
திரித்துவ தேவன் பாகம் - 1 15-04-2015 13:25:07 rawangjohnson
விசுவாசத்தில் உறுதியாயிருங்கள் 14-04-2015 08:37:39 rawangjohnson
உண்மை வழிநடப்போம் 13-04-2015 13:17:32 rawangjohnson
ஆத்துமாக்களை மீட்டெடுப்போம் 12-04-2015 15:38:32 rawangjohnson
பரிசுத்த வாழ்க்கை 12-04-2015 15:04:49 rawangjohnson

Social Login And Social Share
Who's Online

We have 223 guests online