|
மார்ஸ் மேடை |
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
29-07-2010 20:24:21
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
வேத புத்தகமே ,வேத புத்தகமே ,
வேத புத்தகமே ,விலை பெற்ற செல்வம் நீயே .
சரணங்கள்
பேதைகளின் ஞானமே ,-பெரிய திரவியமே ,
பாதைக்கு நல தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே !
என்னை எனக்குக் காட்டி -என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே;
துன்ப காலம் ஆறுதல் -உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்- என்றும் நம்பின பேர்க்கே ,-
பன்னிரு மாதங்களும் - பரித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார்
"நீ"
Song :கீர்த்தனைகள் |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
28-07-2010 19:52:14
|
|
|
| timothy_tni |
|
| Junior Member |
 |
Joined: 20-11-2009 10:32:44
Posts: 31
Location: Theni |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரையா..
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரையா...
நான் தேடி போகவில்லை.. என்னை தேடி வந்தாரையா-2
எந்தன் இயேசுவே -4
ஆல்பம்: ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவன்
"வே"
--
தள சகோதர/சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:
இந்த 'பாட்டுக்கு பாட்டு விளையாட்டு' பகுதியில் வரும் பல பாடல்கள் அனேகருக்கு புதியவைகளாக இருக்கிறது..
எனவே,(விதிமுறையாக அல்லது முடிந்த வரை) பாடல் வரிகளோடு பாடல் எழுதியவர்/ ஆல்பம் பெயர் / பாடியவர் தகவல்களை இணைத்துக் கொடுத்தால் பிரயோஜனமாக இருக்கும் என எண்ணுகிறேன். |
IP Logged
|
|
Last Edited On: 28-07-2010 19:52:14 By timothy_tni for the Reason |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
28-07-2010 18:56:23
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
[பயப்படாதே நீ பயப்படாதே
பரலோக தேவன் நம்மோடு உண்டு நீ பயப்படாதே
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
அவர்கிருபை நம்மைவிட்டு விலகாது (2)
"பா" |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
22-07-2010 02:11:56
|
|
|
| thomasraju |
|
| New User |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 23
Location: |
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
உன்னதமானவரின்
உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
“ப” |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
21-07-2010 19:15:58
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
thomasraju Wrote on 19-07-2010 11:38:21:
ராஜனே உம் வருகைக்கான
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
உன்னதமான கர்த்தரையே அடைக்கலமாய் கொண்டுள்ளாய் ....
"உ"
|
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
21-07-2010 19:15:31
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
thomasraju Wrote on 19-07-2010 11:38:21:
ராஜனே உம் வருகைக்கான
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
உன்னதமான கர்த்தரையே அடைக்கலமாய் கொண்டுள்ளாய் ....
"உ"
|
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
21-07-2010 19:15:01
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
thomasraju Wrote on 19-07-2010 11:38:21:
ராஜனே உம் வருகைக்கான
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
உன்னதமான கர்த்தரையே அடைக்கமலாய் கொண்டுள்ளாய் ....
"உ"
|
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
21-07-2010 19:14:17
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
thomasraju Wrote on 19-07-2010 11:38:21:
ராஜனே உம் வருகைக்கான
வாதை உந்தன் கூடாரத்தை அனுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
உன்னதமான கர்த்தரையே அடைக்கலாய் கொண்டுள்ளாய் ....
"உ"
|
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
19-07-2010 11:38:21
|
|
|
| thomasraju |
|
| New User |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 23
Location: |
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
ராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே நீர் வரும் போது
விழித்திருந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
வாரும் இயேசு வாரும்
வாரும் இயேசு வாரும்
“வா” |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
28-07-2010 19:47:54
|
|
|
| timothy_tni |
|
| Junior Member |
 |
Joined: 20-11-2009 10:32:44
Posts: 31
Location: Theni |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா.. 2
பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா.. 2
உலகுக்கு ஒளியான ஜோதீஸ்வரா..
இயேசு ராஜேஸ்வரா.. மன சாந்தீஸ்வரா..
ரா
ஆல்பம்: சுத்தக் கண்ணா
சகோ. அகத்தியன் |
IP Logged
|
|
Last Edited On: 28-07-2010 19:47:54 By timothy_tni for the Reason ஆல்பம் |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
18-07-2010 14:56:11
|
|
|
| thomasraju |
|
| New User |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 23
Location: |
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
‘வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்’
“ப” |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:Re:Re:பாட்டுக்கு பாட்டு வி..
15-07-2010 19:34:02
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
யாருக்கும் தெரியலையா? சரி நானே பாடுகிறேன்
போதுமென்ற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்
நிலைத்திருப்போம் இயேசுவின் வார்த்தையிலே
நிலையில்லாத இந்த பூமியிலே
'வா" |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:Re:பாட்டுக்கு பாட்டு விள..
13-07-2010 20:06:21
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
மேங்கள் மீதே வருவார்
ராஜாதி ராஜனாய் வருவார்
பாடுங்களே வாழ்த்துங்களே
இயேசு ராஜாவைப் போற்றுங்களே
"போ" |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
13-07-2010 15:08:42
|
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
13-07-2010 04:33:20
|
|
|
| vincentmca |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 829
Location: |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
வேறு ஒரு ஆசையில்ல இயேசு ராஜா
உம்மை தவிர உம்மை தவிர ..
...'த'... |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளை..
08-07-2010 16:38:28
|
|
|
| issacsindhu |
|
| Junior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 44
Location: |
|
|
|
|
|
Subject :Re:Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
vashni Wrote on 08-07-2010 15:49:52:
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சாரோனின் ரோஜாவே லீலிபுஷ்பமே
பதினாயிரம் பேரிலும்; சிறந்த நேசரே
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழுவேன்
அடுத்து ஆரம்பிக்கவேன்டிய எழுத்து "வே"
|
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
08-07-2010 15:49:52
|
|
|
| vashni |
|
| Junior Member |
 |
Joined: 05-07-2010 10:26:18
Posts: 30
Location: Srilanka |
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும் பொழுது
நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்.
இன்பராய் ஈற்றிலே
மோட்சக் கரையில்
நாம் சந்திப்போம்
நம் பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்......
அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து 'பூ' |
IP Logged
|
|
Last Edited On: 08-07-2010 15:49:52 By vashni for the Reason |
|
http://www.facebook.com/home.php?#!/vashni.inpanathannull |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
30-06-2010 03:36:19
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 632
Location: bangalore |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
ஜெய ராஜகொடி ஏற்றிக்காட்டியே
யுத்தஞ் செய்ய செல்லுவோம்
வெற்றிமாலை சூடி ஜெயம் பெறவே
பூரிப்போடு செல்லுவோம்
செல்லுவோம் செலுவோம்
நல்மீட்பர் நாமம் மூலமாய்
வெற்றி சிறப்பார், ஆளுவார்
பூமி எங்கும் ஜோதியாய்
அடுத்து பாடல் ஆரம்பிக்கவேண்டிய எழுத்து “ ஜோ” |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
29-06-2010 02:59:56
|
|
|
| vincentmca |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 829
Location: |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
ரத்தம் ஜெயம் ரத்தம் ஜெயம்
கல்வாரி ஏசுவின் ரத்தம் ஜெயம்
காருன்ய தேவனின் ரத்தம் ஜெயம் .
....'ஜெ'... |
IP Logged
|
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளைய..
23-06-2010 00:55:50
|
|
|
| sarav |
|
| Senior Member |
 |
Joined: 30-11-1999 05:30:00
Posts: 311
Location: |
|
|
|
|
|
Subject :Re:பாட்டுக்கு பாட்டு விளையாட்டு
வர வேணும் பரண் ஆவியே இறங்கும் சுடராய் மேவியே
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வான்அக்கினியால் ஞான தீட்ஷை தர
ர... |
IP Logged
|
|
Last Edited On: 23-06-2010 00:55:50 By sarav for the Reason |
|
|
|
|