Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Thursday
Sep 09th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
 மார்ஸ் மேடை
Welcome Guest   [Register]  [Login]
 Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப.. 27-07-2010 19:52:37 
robin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 220
Location
 
  • 4294967294
Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

தலிபான் பாணியில் இஸ்லாமிய நீதிமன்றங்கள் கேரளாவில் செயல்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
IP Logged
 Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப.. 26-07-2010 14:45:39 
robin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 220
Location
 
  • 4294967294
Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

படித்தவர்கள் நிறைந்த கேரளாவில் இஸ்லாமிய தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது வருந்தத்தக்க விஷயம்.
IP Logged
 Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப.. 24-07-2010 03:57:28 
umar
Super User
Joined: 30-11-1999 05:30:00
Posts: 1,069
Location
Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

கேரளாவில் ஒரு மசூதியின் வளாகத்தில் இருந்த ஒரு அறையில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

kaaba-and-al-haram-mosque-landmark-1.jpg

Source: THE TIME OF INDIA
http://timesofindia.indiatimes.com/India/Explosives-weapons-seized-near-Kerala-mosque/articleshow/6160395.cms

Explosives, weapons seized near Kerala mosque
TNN, Jul 13, 2010, 04.13am IST

THIRUVANANTHAPURAM: In continuing crackdown on Muslim fanatic groups following the recent barbaric attack by alleged Popular Front of India activists on a Kerala lecturer, police on Monday recovered a sizeable quantity of explosives and other crude weapons from a vacant building in the premises of Manappuram mosque at Edakkad in Kannur district.

"Ten country-made bombs, swords, knives, cycle chains and rods were found in the building,'' Edappad SI KP Sunil Kumar told TOI. PFI flags and objectionable materials were recovered, he added.

Bomb disposal experts said the explosives were of high-intensity and could cause largescale damage. Only last week, police had seized 300 detonators and fuse wires from a private bus in Edakkad.

Raids on some PFI activists last week revealed that the outfit tried to infiltrate its men into an exhibition organised by Navy in Kochi. It was also found that PFI took undue interest in a mock anti-terror drill jointly conducted by Army, Navy, Coast Guard and Kerala Police in October 2009. Maps of at least three temples and CDs of Al-Qaida and Taliban training were also seized.

Kerala assembly on Monday discussed the recent spurt in terror activities. Participating in the debate, home minister Kodiyeri Balakrishnan said the state would ask NIA to take up the probe into the recent sabotage attempt on a train in Nilambur. The trains brake pipes were found broken on July 8, just before it was to leave Nilambur for Shornur.

Congress leader Aryadam Mohammed said Taliban-style courts were operating in the state and that one such court had ordered chopping off of lecturer TJ Joseph's right hand. Chief minister VS Achutanandan called a high-level meeting which is expected to discuss the formation of a new anti-terror squad in the state.
IP Logged
 Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப.. 23-07-2010 21:24:25 
colvin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 320
Location: Colombo
  
Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

ஆமா மிஸ்ட் மேலைத்தேசத்தவர்களின் கீழ்தரமான வாழ்க்கையை ஏன் பைபிளுடன் முடிச்சுப் போடுகிறீர்கள். உங்கள் அரபுக்கள் மட்டும் என்ன உசத்தியா? 80 வயதில் 8 வயது சிறுமையை சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டது. இன்னும் மிக அதிகமாக கிழடுகள் இளம் சிறுமிகளை திருமணம் செய்வது சகஜம். (அதான் உங்கள் நபியே 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டரே. இன்னும் வளர்ப்பு மகனின் மனைவியையே திருமணம் செய்து கொண்டவராயிற்றே) இது பற்றி நீங்கள் ஏன் கதைப்பதில்லை. இது அநியாயமாக இல்லை? உங்கள் நபி வாழ்ந்த வாழ்க்கையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

இன்னும் அசிங்கமாக கூட பண்ணுகிறார்கள். அப்பாவின் இளவயது மனைவியை அதான் சிறுமியை மகன்.......... சொல்லவே நா கூசுகிறது.

இதை நான் இஸ்லாமிய வழிபடிதான் நடக்கிறது என்று கூறினால் நீங்கள் ஏற்பீர்களா? பிறகு நீங்கள் மட்டும் ஏன் மேலைத்தேசத்தவன், தவறான கிறிஸ்தவ பாதிரிமார்களை பைபிளுடன் முடிச்சுப் போடுகிறீர்கள்?

முதலில் அசுத்தங்கள் எல்லாம் எங்கு அதுவும் சமயத்தின் பெயரால் அரங்கேறுகின்றன என பாருங்கள். கிறிஸ்தவத்தில் முகமதுவின் இத்தகைய பாவங்களுக்கான தண்டனை கடுமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
IP Logged
Last Edited On: 23-07-2010 21:24:25 By colvin for the Reason
 Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப.. 23-07-2010 18:19:17 
robin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 220
Location
 
  • 4294967294
Subject :Re:கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

கேள்விக்கு பதில் சொல்லாமல் பேச்சை திசை திருப்புவதில் மிஸ்ட் கில்லாடி.
IP Logged
 Subject :கைகளை வெட்டிய கைகளை வலுப்.. 23-07-2010 04:05:40 
umar
Super User
Joined: 30-11-1999 05:30:00
Posts: 1,069
Location
Subject :கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள் - மிஸ்ட்

வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்

மிஸ்ட் விவாதம்‍ - கைகளை வெட்டிய கைகளை வலுப்படுத்தும் கைகள்



மிஸ்ட் என்ற இஸ்லாமிய சகோதரர், என்னுடைய "முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (http://isakoran.blogspot.com/2010/07/blog-post.html)" என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்டு இருந்தார், அதற்கான பதிலை இங்கு காண்போம். ஒரு தீவிரவாத கும்பளுக்கு இஸ்லாமியர்கள் எப்படி உதவிக்கரம் நீட்டுகின்றார்கள் என்பதை இந்த கட்டுரையில் காணமுடியும்.


Quote:
Mist Said:

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கே? பார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையா? கொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.சரி மேட்டருக்கு வருவோம்

உமர் பதில்:

அருமையான மிஸ்ட் அவர்களே,

உங்க வருகைக்கு நன்றி.

எனக்கும் அதிக வேலை பளுவினால், முன்பு போல அதிகமாக எழுத நேரமிருப்பதில்லை. உங்களின் வரிகளை பார்த்தவுடன், அன்றைய நட்பு ஞாபகத்திற்கு வந்துவிட்டது, எனவே உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். சரி வாங்க விஷயத்திற்கு வருவோம்.


Quote:
//
Umar said:

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?

Mist said:

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சு, மக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத், அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கே? உதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலை, மேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?//

உமர் பதில்:

ஓஹோ அப்படியா... உங்கள் தெய்வங்களை வணங்குவதினால், எந்த பிரயோஜனமும் இல்லை என்று மட்டும் தான் சொன்னாரா?

அப்படியானால், நீங்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு சென்று வரும்போது, யாராவது வேற்று மதத்தவர்கள் வந்து,

"அல்லாஹ்வை வணங்குபவர்களே, உங்களுக்கு இதனால் எந்த உபயோகமும் இல்லை, முஹம்மது ஒரு நபி அல்ல, அவரை பின்பற்றுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை, ஆகையால், பொய்யை நம்புவதை விட்டுவிட்டு, பொய் நபியை நம்புவதை விட்டுவிட்டு, வெளியே வாருங்கள், உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். அல்லாஹ்வை வணங்குவதினால் ஒரு நன்மையும் இல்லை"

என்றுச் சொன்னால், அதனை என்னவென்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

ஆரம்பத்தில், முஹம்மது அல்லாஹ்வைப் பற்றி சொல்லும் போது மக்காவினர் ஒன்றும் செய்யவில்லை, அவரை தாக்கவில்லை. எப்போது அவர் தங்கள் இதர தெய்வங்களை தாக்க ஆரம்பித்தாரோ, அவர்களது மூதாதையர்கள் வழிதவறிவிட்டார்கள் என்றுச் சொன்னாரோ அப்போது தான், மக்காவினர் கொதித்து எழுந்தனர்.

உதாரணத்திற்கு:

இன்று இஸ்லாமியர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஒருவர் வந்து, நான் தான் நபி, என்னை இறைவன் அனுப்பினான். உங்கள் கலிபாக்கள் எல்லாரும் வழி தவறியவர்கள், அவர்களுக்கு தெரியாத ஒன்றை வணங்கினார்கள், அவர்கள் பொய்யான தெய்வத்தை வணங்கினார்கள்,முஹம்மதுவும் இப்படித்தான் பொய்யான் தெய்வத்தையே பிரச்சாரம் செய்தார் என்றுச் சொன்னால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? இவர் உண்மையைச் சொல்கிறார் என்று நினைப்பீர்களா அல்லது அப்படியே விட்டுவிடுவீர்களா?

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இதைப் பற்றி கீழகண்டவாறு கூறுகிறார்:

அபூ தலீப்பிடம் குறைஷிகள் ஏன் வந்தார்கள்? வந்து முஹம்மது பற்றி என்ன சொன்னார்கள்? போன்றவற்றை படிக்கவும். இந்த கட்டுரையை முழுவதுமாக படித்துப்பாருங்கள் (Source: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm)
Quote:

In regards to Muhammad's early preaching in Mecca, Al-Tabari notes:

Ibn Humayd- Salamah- Ibn Ishaq: The Messenger of God proclaimed God's message openly and declared Islam publicly to his tribesmen. When he did so, they did not withdraw from him or reject him in anyway, as far as I had heard, UNTIL he spoke of their gods and denounced them. When he did this, they took exception to it and united in opposition and hostility to him, except for those of them whom God had protected from error by means of Islam. The latter were few in number and practiced their faith in secret. His uncle Abu Talib was friendly to him, however, and protected him and shielded him from them. The Messenger of God continued to do God's work and to proclaim his message, undeterred by anything. When Quraysh saw that he would not give them any satisfaction, they objected to his departing from their ways and denouncing their gods, and seeing that Abu Talib protected him, shielded him from harm, and would not hand him over to them, a number of the nobles of Quraysh, consisting of such men as 'Utbah b. Rabi'ah, Shaybah b. Rabi'ah, Abu al-Bakhtari b. Hisham, al-Aswad b. al-Muttalib, al-Walid b. al-Mughirah, Abu Jahl b. Hisham, al-'As b. Wa'il and Nubayh and Munabbih, the sons of al-Hajjaj, went to Abu Talib and said, "Abu Talib, your nephew has reviled our gods, denounced our religion, derided our traditional values and told us that our forefathers were misguided. Either curb his attacks on us or give us a free hand to deal with him, for you are just as opposed to him as we are, and we will deal with him for you." Abu Talib gave them a mild answer and declined courteously, and they left him. The Messenger of God continued as before, proclaiming the faith of God and summoning people to it.


மக்காவினரின் தெய்வங்களைப் பற்றி கேவலமாக பேசுவதும், அவர்களின் பாரம்பரியங்களை தாக்குவதையும், அவர்கள் முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்வதையும் தாங்க முடியாமல் தான், அவரை கொல்ல முயற்சித்தனர்.

ஆனால், முஹம்மது செய்தது போல, இன்று இஸ்லாமிய தெய்வத்திற்குச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

Quote:
//
Umar said:

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?


Mist said:

உமரண்ணா இஸ்லாம், மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதா? ஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள், எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பி, நீங்களும் குழம்பி, ஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?//

இங்கு கேட்ட கேள்வி, மக்காவின் குறைஷிகள் செய்தது சரியா தவறா?

தவறு என்றுச் சொன்னால், இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள், கொடுமை வாதிகள், முஹம்மதுவை பின்பற்றுகிறவர்கள் செய்தது கூட தவறு தானே. இதனை அங்கீகரிக்கிறீர்களா?

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, முஹம்மது செய்தது போல, வன்முறையில் ஈடுபட்டவர்களாகிய அந்த சிலர் இஸ்லாமியர்களா அல்லது காபிர்களா?

உங்களுக்கு எப்படியோ, மற்றவர்களுக்கு மட்டும், அன்று முஹம்மதுவை தாக்கிய குறைஷிகளும், இன்று மற்றவர்களை தாக்கிய இஸ்லாமியர்களும் ஒன்று தான்.

ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக வந்து எழுதுகிறீர்களே தவிர, அந்த கொலைபாதகர்கள் செய்தது தவறு தான்... அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல... அவர்களை நாங்கள் இஸ்லாமியர்களாக பாவிப்பதில்லை என்று பேச்சுக்காவது சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அப்படியானால், அவர்களின் பின்னால் இருப்பவர்கள் உங்களைப்போன்றவர்கள் தான் என்பது விளங்குகிறது.

என்ன செய்ய? அவர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டால், கடைசியாக முஹம்மது செய்ததும் தவறு என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வருமே என்ற பயம் உங்களுக்கு இருப்பது நியாயமே..


மற்ற மதத்தவர்களின் தெய்வங்களை திட்டவேண்டாமென்று அல்லாஹ் சொல்லியிருந்தும்,ஏன் இஸ்லாமியர்கள் அதனை பின்பற்றுவதில்லை. ஏன் முஹம்மதுவும் பின்பற்றவில்லை. ஏன் அவர் இயேசுவைப் பற்றி பேசினார், அவர் இறைவன் இல்லை என்றுச் சொன்னார். அதே போல, இன்று நாங்கள் அல்லாஹ் ஒரு இறைவன் அல்ல என்றுச் சொன்னால், உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது?



இன்று ஏன் இஸ்லாம் அதிகமாக நாறுகிறது தெரியுமா? ஏன் இன்று முஹம்மது பற்றி எல்லாரும் அதிகமாக கற்றுக்கொண்டு, அவரது வண்டவாளத்தையெல்லாம் வெளியே சொல்கிறார்கள் தெரியுமா? அவர் சும்மா இருக்காமல், மற்ற தெய்வங்களை விமர்சித்ததால் தான்.. இஸ்லாமிய அறிஞர்கள் அவர் செய்தது போலவே செய்வதினால் தான், இஸ்லாமை கற்றுக்கொண்டு, குட்டை கலக்கிக்கொண்டு இருக்கிறோம். அப்போது தானே, அந்த குட்டையில்(இஸ்லாமில்) அடிபாகத்தில் இருக்கும் உண்மைகள் வெளியே வரும்.

Quote:
//umar qouted:

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா? மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.

Mist said:

உமரண்ணா கிறிஸ்தவர்கள் காட்டு மிராண்டியை விட மோசமாக வரலாற்றில் நடந்து கொண்டதை எல்லாம் மறந்து விட்டீர்கள் போல! மனித குலத்துக்கு அழிவு ஏற்படுத்தியது மற்ற எல்லா மதத்தையும் விட உங்க ஆளுங்கதான் என்ற உண்மை மறந்துட்டீங்கே போலிருக்கு? காட்டு மிராண்டியாவது உடலை மறைக்க இலை,தழைகலை எல்லாம் பயன்படுத்துவான் ஆனால் இப்போ உங்க ஆளுங்க ( western country) மிருகம் மாதிரி நிர்வாணமாக ஊருக்குள்ள திரிவதை உமரன்னனுக்கு தெரியாது போலிருக்கு? உமரண்ணா உங்க கிறித்துவம் நல்வழி படுத்தியவர்களை விட கெட்டு அலைய விட்டதுதான் அதிகம். //


நண்பரே, முதலில் கைகளை வெட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா? என்பது பற்றி பதிலைச் சொல்லிவிட்டு, பிறகு ஏதாவது எழுதுங்கள். கேட்ட கேள்விற்கு பதிலைச் சொல்லாமல், முஹம்மதுவின் வழியில் செயல்படும் தீவிரவாதிகள் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல், ஏன் மற்றவர்களை காட்டுமிராண்டிகள் என்றுச் சொல்கிறீர்கள்.

முஹம்மதுவை விடவும் அதிக காட்டுமிராண்டித் தனமாக ஒருவரும் உலகில் நடந்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

ஒரு பெண்ணின் குடும்பத்தையும், கணவனையும் கொன்றுவிட்டு, அன்றே அந்த பெண்ணுடம் முதலிறவு நடத்திய மனிதர் ஒருவர் உண்டு, அவர் யார்? என்றுத் தெரியுமா? இதைவிடவா ஒரு காட்டுமிராண்டித் தனம் தேவை.

ஒரு தாய் தன்னை விமர்சித்தாள் என்பதற்காக, " எனக்காக அவளை கொல்பவன்" யார் என்றுச் சொல்லி, கொல்ல வைத்த காட்டுமிராண்டித்தனத்தையும் விட அதிகமாக யார் செய்யமுடியும்?

ஆம், கிறிஸ்தவர்கள் இயேசு காட்டிய வழியை விட்டு விலகியதாலேயே காட்டுமிராண்டிகளாகின்றனர், ஆனால், இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் வழியை பின்பற்றுவதாலேயே காட்டுகிராண்டிகளாகின்றார்களே... இதனை என்னவென்றுச் சொல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு வக்காளத்து வாங்க மிஸ்ட் போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள்.



ஆமாம், இஸ்லாம் நல்வழிப்படுத்தியதுபோல, கிறிஸ்தவத்தினால் நல்வழிப்படுத்த முடியுமா? இன்றையை தீவிரவாதத்தின் வேர் இஸ்லாம் தான் என்பதை யார் மறுக்கமுடியும். இஸ்லாமை பின்பற்றியவர்கள் தான்.. இன்று மனிதர்களை கொன்று பூமியில் பலுவை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமானால், சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் உலகில் ஜனத்தொகை சிறிது குறைந்துக்கொண்டு தான் இருக்கிறது. (பார்த்தீர்களா, இஸ்லாமினால் விளையும் நன்மைகள் என்று பீஜே அவர்கள் இதனையும் சேர்த்துச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, இஸ்லாமினால், உலகிற்கு எவ்வளவு நன்மைகள் பாருங்கள்)

Quote:
//
umar quoted:

(ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).



Mist said:

உமரண்ணா தனக்கு விஷம் வாய்த்த அந்த பெண்ணை மன்னித்து விட்டு விட்டார் என்பதையும் சேர்த்து சொல்லுங்க, விஷம் சாப்பிட்டு மூணு வருஷம் கழித்து இறந்தால் அதுக்கு உங்க ஊருலே விஷம் சாப்பிட்டுதான் இறந்தார் என்று சொல்வீங்களா? காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

//

மிஸ்ட் அவர்களே உங்களைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். அதாவது, இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக கருதும் புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களை நீங்கள் படிப்பதில்லை போலும். அதனால் தான் " ஒரு பெண் விஷம் வைத்ததினால், அல்லாஹ்வின் மிகப்பெரிய தூதர் மரித்ததை" ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்.



ஆங்கிலம் படித்து புரிந்துகொள்ள தெரிந்தால், இந்த கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும், இதில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதாரங்கள் தான்:

THE DEATH OF MUHAMMAD - http://www.answering-islam.org/Silas/mo-death.htm

Muhammad and Poison - http://www.answering-islam.org/Shamoun/muhammad_poison.htm

The death of Jesus and the death of Muhammad - http://www.answering-islam.org/Authors/Arlandson/death_mu_jesus.htm

உதாரணத்திற்கு புகாரியிலிருந்து இரண்டு ஆதாரங்களை தருகிறேன், மீதமுள்ள ஆதாரங்களை மேலே உள்ள கட்டுரைகளில் படித்துக்கொள்ளவும்.

புகாரி ஹதீஸ்கள்: விஷம் செய்த விபரீதம‌

பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

பாகம் 5, அத்தியாயம் 64, எண் 4428

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது'' என்று கூறினார்கள்



(மேலே உள்ள ஹதீஸ் பலவீனமானது என்று யாரோ சொல்வதாக என் காதில் படுகிறதே...)
Quote:
//

umar quoted:

இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள்.

Mist said:

உமரண்ணா benni hinn ன்னு ஒருத்தர் உங்க ஆளுதான் Evangelist ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு பண்ணுவார்னு தெரியுமா உங்களுக்கு (ஆனால் அதை விட பல மடங்கு இயேசு பேரை சொல்லி சித்து வேலையெல்லாம் காட்டி சுருட்டுவார்) தெரியுமா? அதையெல்லாம் விடுங்க நம்ம மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு முன்பு வரை உங்க அல்லேலுயா கூட்டம் அடித்த கூத்துகளுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?

see you then bye.
mist.//



மிஸ்ட் அவர்களே, நான் என்ன எழுதினேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நான் எழுதியதில் பாதியை பதித்துவிட்டு மீதையை விட்டால் எப்படி?

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் செலவு செய்து இஸ்லாம் அமைதி மார்க்கமென்று காட்ட படாதபாடு படுகிறார்கள், ஆனால், இன்னொரு பக்கம், இஸ்லாமியர்கள் வெட்டிச்சாய்கிறார்கள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்டுள்ளேன். நான் எழுதியதை முழுவதுமாக கீழே தருகிறேன்:
Quote:
///இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்? இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?/

இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வரவேண்டுமென்றால், எல்லாரும் ஒரு வழியாக போகவேண்டுமே ஒழிய ஒருவர் ஒரு பக்கமும், இன்னொருவர் இன்னொரு பக்கமும் போகக்கூடாது என்று சொல்ல நான் அவைகளை எழுதினேன், சொல்லப்போனால், உங்கள் நன்மைக்காகவே அந்த வரிகளை எழுதினேன்.

நீங்க என்ன செய்தீங்க, முக்கியமானதை விட்டுவிட்டு, பென்னி ஹின் அதிக செலவு செய்கிறார் என்றுச் சொல்கிறீர்கள். உண்மை தான், சில கிறிஸ்தவ ஊழியர்கள் மக்கள் கஷடப்பட்டு கொடுக்கும் பணத்தை கணக்கு இல்லாமல் செலவு செய்கின்றனர், இது தவறு தான், சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று அந்த செலவும் செய்யாமல், வங்கிக்கணக்கில் போட்டுக் கொள்கிறனர், நான் யாருக்கும் வக்காளத்து வாங்குபவன் அல்ல. எல்லாரும் கணக்கை ஒப்புவிக்கவேண்டும், இதிலிருந்து பென்னி ஹின்னும் உமரும் அவ்வளவு ஏன் மிஸ்ட் கூட தப்பமுடியாது.

கடைசியாக ஒரு கேள்வி, ஏதோ இணையத்தில் வந்து அதுவும் என் தளத்தில் எழுதுகிறீர்கள் என்று அனேகர் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்கள் கொண்டு இருப்பார்கள், அவர்களுக்காகவாது சொல்லுங்கள்,,, இந்த இஸ்லாமியர்கள் கைகளை வெட்டியது சரியா தவறா? சட்டம் தண்டனை கொடுக்கும் போது, இப்படி துணிந்துச் செய்வது சரியா தவறா?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அனேக விஷயங்களை பேசிவிட்டீர்கள், உங்களைப்போன்றவர்கள் பேசினால், எழுதினால் தானே, சொல்லவேண்டியதை நானும் சொல்லவும், எழுதவும் முடியும். உங்களுக்கு என் நன்றி, ரொம்ப நாளுக்கு பிறகு எனக்கு வேலை கொடுத்ததற்காக மிக்க நன்றி.
Quote:
Mist said:

நமக்குள்ள ஒரு பழைய கணக்கு இருக்கு தெரியுமா உமரண்ணா அதுக்கு எப்போ பதில் தருவதாக உத்தேசம்

Umar said:

ஆமாம், நம்முடைய கணக்கு பாக்கியுள்ளது. தயது செய்து அது எந்த கணக்கு (உங்களின் எந்த பின்னூட்டத்திற்கு என் பதில் தேவை ) என்று தெரிவிக்கவும். நான் மறந்துவிட்டேன்.

உங்கள் பின்னூட்டமுள்ள அந்த கட்டுரையையின் தொடுப்பை இங்கு பதிக்கவும்.

இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன், இந்த கட்டுரையில் மட்டும் பின்னூட்டமிட்ட நீங்கள், இந்த கீழ்கண்ட கட்டுரைகள் பற்றியும் உங்கள் கருத்தைச் சொல்லலாமே: உங்கள் கைபட்டால் நல்ல விவாதம் நடைபெறும் என்று நம்புகிறேன். உங்களிடம் ஏன் கேட்கிறேன் என்றால், யாரும் வரமாட்டேன் என்கிறார்கள், நீங்க வந்து கை வைத்தால் தான் நன்றாக இருக்கும்.

முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1 - http://isakoran.blogspot.com/2010/03/1_15.html

மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது: ஸவ்தா பின்ட் ஜமா - http://isakoran.blogspot.com/2010/03/blog-post_28.html

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம் - http://isakoran.blogspot.com/2010/04/blog-post_29.html

அப்துல்லாவின் அதிர்ஷ்டம் - முஹம்மதுவின் துரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை - http://isakoran.blogspot.com/2010/04/blog-post_19.html

முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special - http://isakoran.blogspot.com/2009/12/2611-mumbai-attack-special.html



God Bless You

Umar

Tamil Source: http://isakoran.blogspot.com/2010/07/blog-post_21.html
IP Logged
Page # 


Powered by ccBoard