Tamil Christian Free Christmas Greeting Cards Wallpaper Page
Registered users


   Log me on automatically next visit?

Random card

தனி நபர் வாழத்து
தனி நபர் வாழத்து
Comments: 73
manojoalex

 Currently active users: 3
There are currently 0 registered user(s) (0 among them invisible) and 3 guest(s) online.

Welcome to the Tamil Christian Free e-Greeting Card Page
 தமிழ் கிறிஸ்துவ குழுமத்தின் மற்றுமொறு படைப்பு

"இலவச மின்-வாழ்த்துப் பகுதி".

                     வாழ்த்துகள் எப்போதும் உறவுகளை பலப்படுத்தவும், உடைந்து போன உறவுகளை சரிப்படுத்தவும் உதவும் ஒரு பாலமாக இருக்கிறது. எனவே தான் புனிதர்.பவுல் தன்னுடைய நிருபங்களை எழுதும் போது எப்போதும் அனைவருக்கும் வாழ்த்துதல்களை கூறி துவங்குகின்றார். நம் தமிழர்களுடைய வாழ்க்கையில் வாழ்த்துகளுக்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு. எனவே தான் முடிந்த அளவு தமிழ் மின்-வாழ்துகளை தரமுற்பட்டு இருக்கிறோம். இந்த இலவச மின்-வாழ்த்து சேவையை மேலும் பலர் பயன்படுத்தி பயனடைய உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்.

முற்றிலும் இலவச மின்-வாழ்த்துகள்

இதன் இலவச மின்-வாழ்த்து பகுதி மூலம் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினார்களுக்கு முற்றிலும் இலவசமாக உறுப்பினராக பதிவு செய்யாமலே மின்-வாழ்த்துகளை அனுப்பலாம். மேலும் இந்த பகுதியில் நீங்கள் உறுப்பினர் ஆவதன் மூலம் உங்களுக்கு பிடித்த மின்-வாழ்த்துகளை ஏற்றம்(Upload)செய்து அதை மற்றவர்களும் பயன்படுத்துமாறு செய்யலாம்.

ஒரு அறிவிப்பு :- ஓரு சில தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணத்தால் நமது தளத்தில் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள் மற்றுமொறு முறை இங்கும் பதிவு செய்ய அறிவுறுத்தப் படுகிறார்கள்.

Categories
  Animation E card (7)
அசைபட வாழ்த்துக்கள்
  தமிழ் கவிதை (1)
  பிறந்தநாள் (8)
நண்பர்கள், சகோதர சகோதிரிகள் பெற்றேர்கள் மற்றும் பிற...
  பாராட்டு வாழ்த்துகள் (2)
அலுவலகம், நண்பர்கள்,
  தமிழர் திருநாள் (0)
தமிழ் புத்தான்டு
மற்ற விழா கால வாழ்த்துக்கள்

  நன்றி பல.. (1)
Thank You
  கிறிஸ்துமஸ் (9)
கிறிஸ்துமஸ் வாழ்த்து
  புத்தாண்டு (2)
  மணநாள் (6)
திருமணம் ஆனதம்பதியர்களுக்கு வாழ்துக்கள்
  திருமணவாழ்த்து (6)
புதியதாக திருமணம் முடிந்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்
  ஈஸ்டர் (0)
ஈஸ்டர் வாழ்த்துகள்
  நகைச்சுவை (1)
  Wallpapers (26)
English and Tamil Christian Wallpapers
Tamil, English
  Tamil தமிழ் (12)
தமிழ் கணிணி சுவர் படங்கள்
  Others (4)

85 cards in 17 categories.

New cards
கவிதை


கவிதை (manojoalex)
தமிழ் கவிதை
Comments: 23

மணநாள் வாழ்த்து


மணநாள் வாழ்த்து (manojoalex)
மணநாள்
Comments: 23

மணநாள் வாழ்த்து


மணநாள் வாழ்த்து (manojoalex)
மணநாள்
Comments: 42



Cards per page: 

 

Powered by 4images 1.7.4  |  Copyright © 2003- 2006 www.tamilchristians.com