http://tamilchristians.com: Site for News Songs Lyrics MP3 Donwloads
சபையில் சாத்தானின் மூன்றுவெற்றிகள்-1
இந்தக் கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று இயேசு கிறிஸ்து  சொல்லியிருக்கும் போது, அது என்ன சபையில் சாத்தானின் மூன்று வெற்றிகள் என்று நீங்கள் யோசிக்கலாம்.   தொடர்ந்து வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் - Dr.பேதுரு
திருமண அழைப்பு
கிறிஸ்துவுக்குள் பிரியமான இணையதள நண்பர்களே பெயர் அறியப்படாத நண்பர் ஒருவர் இன்னொருவர் சார்பாக நம்மெல்லாருக்கும் ஒரு திருமண அழைப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.தயவு செய்து எல்லாரும் எப்படியாவது வந்து திருமணத்தில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.அழைப்பிதழ் அனுப்பிய நண்பருக்கு நன்றி.(அவர் விரும்பினால் அவரின் பெயர் வெளியிடப்படும்).தேவனுக்கே மகிமை.
உயிரெழுத்தில் உயிருள்ள இயேசு
அந்த 3 வகை எழுத்துகளில் ஒன்றான உயிர் எழுத்தில் இயேசுவைப் பற்றியக் கவிதையைப் படைத்திருக்கிறேன்.... படியுங்கள்.
வரமா? அன்பா? எது வேண்டும் (பாகம் - 2)
(தேவ)அன்பு என்றால் என்ன என்றும் அந்த அன்புதான் வரங்களின் இயக்குவிசையாக இருக்கிறது என்றும் கடந்த கட்டுரையில் கண்டோம்.
வரங்களுக்கும் அது செயல்படும் மனிதர்க்கும் என்ன தொடர்பு என்பதை இப்போது பார்க்கலாம்.
நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?
இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....
வார்த்தைகள் ஒழியவே மாட்டாது
விண்ணும் மண்ணும் ஒழிந்து போம், ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டாது. (மத் 24:35)
வெளிநாடு ஒன்றில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றங்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தான் மன்னன். மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் வரும் வரை அவனை சிறைகாவலில் வைக்க கட்டளையிடப்பட்டது. அதன்படியே தன் மரண நாளை எதிர்நோக்கி அந்த குற்றவாளி பயந்தபடியே காத்திருந்தான். அந்த நாட்களில் அவன் தான் செய்த குற்றங்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி இந்த ஒரு முறை மட்டும் நான் மன்னிக்கப்பட்டால் இனி இப்படிப்பட்ட குற்றங்களை செய்யாமல் நல்ல மனிதனாக வாழ்வேன் என்று ஆண்டவரிடம் மன்றாடி வந்தான். அவனது மரண தண்டனை நாளும் வந்தது. .....
அவன் வேண்டுதல் கேட்கப்பட்டதா?
WANTED IMMEDIATELY - வேலைக்கு ஆட்கள் தேவை
வேலை இல்லாதோர்க்கு இது வரப்பிரசாதம்
வேலை செய்பவர்களுக்கு இது பிரசாதம்
உலகமெங்கிலும் வேலை தேடி அலைவோர் ஏராளம். வேலை தேடி அலைபவர்கள் எல்லாருக்கும் வேலை காலி இல்லை என்ற வாசகத்தை கேட்டு கேட்டு மனதே சலிப்படைந்திருக்கும். ஆனாலும் பாருங்கள் அவர்கள் வேலை தேடி அலைவதை ஒருபோதும் நிறுத்திவிடுவதில்லை. விடாமுயற்சியின் பலனை அவர்கள் எப்படியாவது கடைசியாக  பெற்று விடுகிறார்கள்.  இப்படிப் பட்டவர்களுக்கு  ஒரு வேலைக்கான நியமன உத்தரவு வரும்  போது வருகிற ஆனந்தம் அளவிடமுடியாதது. உலகத்தில் எத்தனையோ வேலைகள் இருக்கின்றன என்றாலும் கூட ஒரு சில  குறிப்பிட்ட வேலைகளுக்கு தான்  மவுசு அதிகம். அதனால் எல்லாரும் செம்மறியாட்டு  கூட்டமாக அதை நோக்கி ஓடுகின்றனர். உண்மையிலேயே பல நல்ல வேலைகள் கண்டு  கொள்ளப்படுவதில்லை. அப்படிப் பட்ட ஒரு வேலையைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
புரூடா சுல்தானை தெரியுமா?
நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.
வரமா? அன்பா? எது வேண்டும்? (பாக‌ம்‍‍ 1)
கிறிஸ்துவுக்காக எதையாவது சாதித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கும் இளைஞர்  கூட்டங்கள் இன்று எங்கும் எழும்பி வருகிறதை காணமுடிகிறது.  ஆனால் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லையென்றால் எடுத்த பிரயாசம் எல்லாம் வீணாய் போய் விடுவதோடு கர்த்தருடைய நாமத்திற்கும் மகிமையை கொண்டு வராது.  போட்டித்தேர்வில் குறிப்பாக Bank examination எழுபவர்களுக்கு இப்படியாய் அறிவுரை கூறுவது வழக்கம் “Speed and accuracy is essential for the success in the Bank examination”.    கேட்கப்பட்ட வினாக்களுக்கு நேரமெடுத்து விடை எழுதினால்  விடைகள் சரியாக இருக்கும் ஆனால் அனைத்துக் கேள்விகளையும் எழுதி முடிக்க முடியாது.  அதிவேகமாக கேள்விகளுக்கு பதிலளித்து விடைகள் தவறு என்றால் அதுவும் பிரயோஜனமில்லை.  எனவே வேகமாகவும் எழுத வேண்டும் அதே நேரத்தில் விடைகள் சரியாகவும் இருக்க வேண்டும்.  இதைப்போலவே கடைசி காலத்தின் கடைசி நேரத்தில் ஊழியஞ்செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஆவியின் வல்லமையைக் கொண்டு துரிதமாய் அதே நேரத்தில் விவேகமாய் ஒரு கூட்ட ஜனத்தை தேவராஜ்யத்திற்கு சேர்க்க வேண்டும்.